Loading Now
×

இரண்டு மாவீரர்களின் தாயார் காலமானார்…

இரண்டு மாவீரர்களின் தாயார் காலமானார்…

05.03.2025-

மாவீரர்களான செந்தாமரை/தினேஸ் மற்றும் கேதனா ஆகிய இரண்டு மாவீரர்களின் அன்புத் தாயாரான தில்லையம்பலம் செல்வராணி அம்மா அவர்கள்
(யாழ். பொம்மைவெளி- தற்போது யாழ்.கொக்குவில்) 05.03.2025 அன்று
இவ்வுலகினை நீத்துள்ளார்..
அவருக்கு எமது புகழ் வணக்கம்..
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்…

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை