Loading Now
×

கண்ணீர் வணக்க அறிவித்தல்…

கண்ணீர் வணக்க அறிவித்தல்…

இலக்கம் 187 ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சியை வதிவிடமாகக் கொண்ட
திரு.சின்னத்தம்பி முருகேசு அவர்கள்.
(06.02.2025) இன்றைய தினம் இறையோடு ஒன்றிணைந்தார்.

அன்னாரின் உயிர் பிரிவால் கலங்கி நிற்கும் அவர் குடும்பத்தார்,உறவினர் நண்பர்களின்
துயரில் நாமும் பங்கெடுத்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு,
உயிர் முழு அமைதி அடைய எல்லாம் வல்ல அந்த
இறையை வேண்டி வணங்குவோம்.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை