கூத்தப்பனில் கூடிய மந்தைகளும். மன நலம் குன்றிய புழுகனும்.
Courtepin (Fribourg) – Switzerland
மண்டபத்தில் புது புளுகு மூட்டை ஒன்று அவிழ்க்கப்பட்டுள்ளது.
களமுனை யதார்த்தமும்,
முள்ளிவாய்க்கால் தரை தோற்றமும்
அறியாத ஒரு பிதற்றல் காரனின் பேச்சுக்களில் மூழ்கிக் கிடந்தது ஒரு முட்டாள் கூட்டம்.

ஆழ ஊடுருவும் படையணியாம்.
அது தேசத்தலைவனை மீட்டு வந்ததாம்.
ஆழ ஊடுருவும் படையணி எதற்கு உருவாக்கப்பட்டது,
அது எங்கு வேலை செய்து.
அது எங்கு தனது முழுமையான வேலையை முடித்து ஓய்ந்தது.
என்பது பற்றிய ஒரு சிறு துளி அறிவு கூட அற்ற இந்த
மூடனது வார்த்தைகளை நம்பிக் கொண்ட
இந்த கழுதைக் கூட்டத்தை என்னவெண்டுரைப்பது.
ஒரு சிறு விழிப்புணர்விற்காக…..
ஆள ஊடுருவும் படைப்பிரிவில் இரண்டு பிரிவுகள்.
1 – LRP
ஆழ ஊடுருவி தாக்குதல் செய்வது.

2 – LRRP
ஆழ ஊடுருவி உளவு ரோந்து செய்வது.

இதில் எந்தப்பிரிவு ?
தலைவரை மீட்டது…..
இந்த போலிகளை இயக்கும் உளவு அமைப்புக்களிடம் கொஞ்சம்
கேட்டுச் செல்லச் சொல்லுங்கள்,
அடிப்படை இராணுவ அறிவோ,
போராட்ட வாழ்வின் களமுனை அனுபவங்களோ இல்லாத
போலி கூட்டத்தின் கட்டுக்கதைகளை நம்பி பின்னால் செல்வதற்கு ஒரு மந்தைக்கூட்டம்
உள்ளவரை,
அது திருப்பி கேள்வி கேட்காதவரை,
இந்த இனத்துரோகிகள் இன்னும் புதுப்புது கதைகளை கொண்டுவருவார்கள்.
Share this content:
Post Comment