சிறிதரன் ஐயாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்…
அமரர் திரு கு. சிறிதரன் (JP)இலங்கை சமாதான நீதவான் மற்றும் முன்னாள்
தர்மபுரம், விசுவமடு வர்த்தக சங்க தலைவர்)

சிறிதரன் ஐயா அவர்கள் இரண்டு வித்துக்களை மண்ணுக்ககா தந்தவர்.
சமூக செயற்பாட்டாளர் எந்த சமூக பணியிலும் இவர் பங்கு முண்ணணியில் இருக்கும்.
16.02.2025 ஞாயிற்றுக்கிழமை இன்று அமரத்துவம் எய்தினார்.
இவர் கனகமணியின் அன்புக்கணவரும் சூரியகலா,சாந்தகுமார் (கப்டன் அன்பன்), சந்திரகலா (ஆசிரியை), இந்திரகுமார் (முன்னால் ஈழநாதம் வார இதழ் ஆசிரியர்) (சுவிஸ்), இந்திரகலா (லெப்டினன்ட் அன்பழகி) சசிகலா, சுகிர்தகுமார் (சிறிதரன் உதிரிபாக வாணிபம்), உதயகலா(யு .கே . புடவையகம்) ஆகியோரின் தந்தையுமாவார்.
இவர் நாமம் என்றும் எம் மண்ணில் இருக்கும்
உங்கள் ஆத்ம சாந்திக்கு பிராத்திக்கிறோம்..
அன்னாரின்
இறுதிக்கிரிகைகள் 18.02.2025 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்வு
சுகிர்தகுமார் (மகன்)
0094770691588
இந்திரகுமார் (மகன்)
0041779877706
Share this content:
Post Comment