சுவிஸில்-தமிழ் மக்களுக்கான கணக்கெடுப்பு
நொசத்தல் பல்கலைக்கழகம் நடத்துகின்ற தமிழ் மக்களுக்கான கணக்கெடுப்பு சுவிஸ் நாடுபூராகவும் நடைபெறுகிறது.
இது எமது மக்கள் எவ்வளவு பேர் முதலாம் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இங்கு உள்ளனர் என்பதை அறிவதில் எமக்கு உதவும். அது எமது பலத்தை அரசியல் ரீதியாகவும் சமூகநீதியிலும் கட்டியெழுப்ப உதவும்.
தமிழில் மொழிமாற்றம் செய்து வசதி கூட செய்துள்ளார்கள்.
எதிர்காலத்தில் எமது சமூகத்திடையே ஒரு கருத்துக் கணிப்பை செய்வதற்கு இந்த தரவுகள் எமக்கு பயன்படலாம்.
மிக்க நன்றி.
கீழ்காணும் இணைப்பை அழுத்தி …கருத்துக்கணிப்பிற்கு பதிலளிக்கவும்.
தமிழில் கணக்கெடுப்பு வினாக்கொத்து
https://neuchatel.eu.qualtrics.com/jfe/form/SV_eERkFFLympsG8zc?Q_lang=FR&Campaign=LinkedIn
Share this content:
Post Comment