Loading Now
×

தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தன் அண்ணா வணக்க நாள் இன்று.

தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தன் அண்ணா வணக்க நாள் இன்று.

26.02.2006

தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தன் அண்ணா பற்றிய நினைவுக் குறிப்பு… 

தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் பெற்ற ஒவ்வொரு வெற்றிகளின்போதும் சாந்தனின் பாடல் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்…!

“எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம்” மாங்குளம் தாக்குதல்

“சங்கு முழங்கடா தமிழா” பூநகரி நாகதேவன்துறை தாக்குதல்

“முல்லை மண் எங்களின் வசமாச்சு” முல்லைத்தீவு தாக்குதல்

“கைகளில் விழுந்தது கிளிநொச்சி” கிளிநொச்சி தாக்குதல்

“ஈடுவைத்து ஈடுவைக்கும் நந்தலாலா” ஆனையிறவு தாக்குதல்

“காலை விடிகின்றதடா” கட்டுநாயக்க விமானத்தள தாக்குதல்

“குத்தாட்டம் போடடா” வான்புலிகளின் முதலாவது தாக்குதல்

“நெஞ்சிலே இருந்த கோபம் நெருப்பானது” அனுராதபுரம் விமானப்படைத்தள தாக்குதல்

தனித்துப் பாடிய எழுச்சிப் பாடல்கள்

“இந்த மண் எங்களின்”

“இனிவரும் இனிவரும் காலங்கள்”

“குயிலே பாடு”

“களங்காண விரைகின்ற”

“விண்வரு மேகங்கள் பாடும்”

“இங்கு வந்து பிறந்தபின்பே”

“கல்லறை மேனியர்”

“கல்லறைகள் விடை திறக்கும்”

“உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்”

“ஆழக் கடல் எங்கும்”

“கடலதை நாங்கள் வெல்லுவோம்”

“கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு”

ஏனைய பாடகர்களோடு இணைந்து பாடியவை

“இந்தக் கடல் ஈழத்தமிழரின்” with சுகுமார்

“காற்றில் கலந்த கடற்கரும்புலிகள்” with சுகுமார்

“வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” with மேஜர் சிட்டு

“எம்மை நினைத்து யாரும்” with பார்வதி சிவபாதம்

“நெருப்பாகி நெருப்பாகி” with வசீகரன்

“கல்லறையில் விளக்கேற்றி பணிகிறோம்” with பார்வதி சிவபாதம்

முக்கிய தலைவர்களின் மறைவின்போது பாடியவை

“போர்க்களமே வாழ்வாய்போன பால்ராஜ் அண்ணாவே” பிரிகேடியர் பால்ராஜ்

“நித்திய வாழ்வினில் நித்திரை” தேசத்தின்குரல் அன்டன் பாலசிங்கம்

“நித்திய புன்னகை அழகன்” பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்

தமிழைப் போற்றிப் பாடியது

“ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்”

இங்கே தவறவிட்ட பாடல்கள் ஏராளம். சாந்தன் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற எழுச்சி கீதங்கள் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் இசைத்துக்கொண்டே இருக்கும்!

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை