Loading Now
×

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணம் 2025

ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணம்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணம் 2025

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி…

மனித உரிமைகள் ஆணையகத்தின் 58 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்த வேண்டியும்,

தமிழீழமே நிரந்தரத்தீர்வு என்பதை வலியுறுத்தி பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய குறித்த ஈருருளிப்பயண கவனயீர்ப்புப் போராட்டம் 12.02.2025 அன்று பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ,ஐரோப்பியப் பாராளுமன்றம் ஊடாக 03.03.2025 அன்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவை முன்றலை வந்தடைய உள்ளது

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை