பிறிபூர்க்(Fribourg) மாநிலத்தில் ஒரு போலி வணக்க நிகழ்வு..
மக்களே விளிப்படைந்து கொள்ளுங்கள்.

சுவிச்சலாந்தில் பிறிபூர்க்புக் மாநிலத்தில் நடாத்த திட்டமிட்டிருக்கும்
மாவீரர்கள் நாமத்தை தாங்கிய வணக்க நிகழ்வு ஒரு துரோக கும்பலின் போலி நாடகமே,
தேச விடியலுக்காய் விழி மூடித் துயிலும் வீரமறவர்களின் தியாகத்தை வைத்து வயிறு வளர்க்கத் துடிக்கும்
கூட்டுக் களவாணிகளின் திட்டமிடல்.
உண்மையான தேசிய உணர்வையும், தாயகப் பற்றையும் தாங்கி வாழும் மக்களிடையே குழப்பங்களை விளைவிப்பதே இந்த போலி கும்பலின் பிரதான நோக்கம்.
தமிழ்த் தேசிய இனத்தின் ஒற்றுமையை குலைத்து, தேசியப்பற்றை நீர்த்துப்போக வைத்து,
அதனூடாக தங்களது பூகோள அரசியலை நடத்தத்துடிக்கும் துடிக்கும்,
வல்லாதிக்க சக்திகளின் வார்த்தை மாயங்களை நம்பி,
சுகபோகங்களை அனுபவிப்பதற்காக இந்த துரோக கும்பல்கள் பல்வேறான நாடகங்களை இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் சுவிச்சலாந்தில் பிறிபூர்க்புக் மாநிலத்தில் நடாத்த திட்டமிட்டிருக்கும்
மாவீரர்கள் நாமத்தை தாங்கிய வீரவணக்க வணக்கநிகழ்வு.
இது முற்றிலும் மாவீரர்கள் நாமத்தை தாங்கி ஒரு போலிச் செயற்ப்பாடே..
மக்களே விளிப்படைந்து கொள்ளுங்கள்….
Share this content:
Post Comment