புலம்பெயர் தமிழர்களின் நன்றியின் அடையாளம்…
ஒவ்வொரு தேசமும் தனக்கான போர் நினைவுச்சின்னங்களை அடையாளமாக வைத்து தனது தலைமுறைக்கு வீரத்தை பறைசாற்றி வருகிறது.
எதிரியின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட தாயக நிலத்தில்
தமிழினத்தின் போர் நினைவுச்சின்னங்கள் எதிரியால் இடித்தழிக்கப்பட்ட நிலையில் தமிழினம் விடுதலைக்காக போராடவேண்டிய காலகட்டத்தில் நிற்கிறது.

தமிழினப் படுகொலை நினைவுச்சின்னத்தை அமைத்து உறுதியெடுத்துப் போராட உலகத்தமிழினம் தயாராகி வருவதை இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது.
நமது தேசத்துக்காகவும்இ நமது சுதந்திரத்திற்காகவும் இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும்இ
உயிர்த்தியாகம் செய்த மக்களையும் நன்றியுணர்வுடன் நினைவேந்துவது புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கடமை என்பதை உணர்ந்து…….
“வெல்லும்வரை போராடுவோம்”
Share this content:
Post Comment