Loading Now
×

போலிக்கும்பலுக்கு துணைபோன இன மானத்தை இழந்த ஈனர்கள்.

போலிக்கும்பலுக்கு துணைபோன இன மானத்தை இழந்த ஈனர்கள்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வீரமரணத்தை கொச்சைப்படுத்த நேற்றைய தினம்பிரான்ஸ் நாட்டில் 19.01.2025 அன்று இணையவழியூடாக போலிக்கு துணைபோவோருடனான சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் தேசிய செயற்பாட்டில் ஈடுபடும் ஈழத்தமிழரை ஒருங்கிணைத்து குழப்பத்தை ஏற்ப்படுத்த இந்த சந்திப்பு நடைபெற்றது.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை