மனித நேய ஈருருளிப்பயணம் லக்சம்பர்க் வந்தடைந்தது
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் லக்சம்பர்க் வந்தடைந்தது.

மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்,
பெல்சியத்தில் 19/02/25 காலை 8:30 மணியளவில் பஸ்ரனோ(Bastogne)என்னும் இடத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமான ஈருருளிப்பயணம் steinfort ஊடாக luxemburg city வந்தடைந்து
ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள் லக்சம்பர்க் நகர நிர்வாகத்திடம் தமிழின அழிப்பு தொடர்பில் சந்திப்பை மேற்கொண்டார்கள் .
Share this content:
Post Comment