மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல்…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) புகழுடல் யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியை நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this content:
Post Comment