முன்னாள் போராளி உயிர் இழந்துள்ளார்…
முன்னாள் போராளி கலைமுகிலன்
(நிதித்துறை) (வேலுப்பிள்ளை கந்தசாமி) அவர்கள்(தம்பலகாமம் ,பளை) இன்றைய தினம் (11.02.2025) மாரடைப்பு காரணமாக உயிர் இழந்துள்ளார்..
அவருக்கு எமது புகழ் வணக்கம்..
அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம் …
Share this content:
Post Comment