முன்னாள் போராளி சாவடைந்துள்ளர்…
முன்னாள் போராளி பேச்சிமுத்து செந்தமிழ்ச்செல்வன்
(தாசன்) அவர்கள் இவ்வுலகினை நீத்துள்ளார்..
பிறப்பு- 17.02.1970
இறப்பு- 11.02.2025
முகவரி- கோணாவில், கிளிநொச்சி.
அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலி
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்…
Share this content:
Post Comment