மூன்று மாவீரர்களின் தாயார் சோமசுந்தரம் யோகேஸ்வரி அவர்கள் காலமானார்…
யாழ் தீவகம் நெடுந்தீவினை பிறப்பிடமாகவும் முல்லை மாவட்டம் பாண்டியன் குளத்தினை வசிப்பிடமாகவும் கொண்டவரும் வளைவண்ணன்,கோகுலன்,ராகுலன் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயார் அமரர் சோமசுந்தரம் யோகேஸ்வரி அவர்கள் 08.02.2025 இன்று இவ்வுலகினை நீத்துள்ளார்..
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்..
Share this content:
Post Comment