Loading Now
×

வீரவணக்கங்கள்.​24.01.2025

வீரவணக்கங்கள்.​24.01.2025

கப்டன்

விண்மகள்

சின்னத்தம்பி சிவரதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2009

கப்டன்

பாண்டியன்

பஞ்சாட்சரம் சுகிர்தன்

2ம் கட்டை, சிலாவத்தை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.01.2009

கப்டன்

அன்புச்சிட்டு

காளிமுத்து சுபாஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட்

மணிநகை

பாலசுப்பிரமணியம் தவனேஸ்வரி

செல்வாநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 24.01.2009

வீரவேங்கை

கதிர்மதி (நிறைமலர்)

வேலு லக்சி

7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.01.2009

கப்டன்

கலைக்கதிர்

அன்ரன் மோகன்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2009

கப்டன்

இளவீரன்

கந்தசாமி சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட்

வண்ணநிலவன்

தேவராசா பகீரதன்

கள்ளப்பாடு வடக்கு, உண்ணாப்புலவு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.01.2009

வீரவேங்கை

எழிலன்

யேசுதாசன் பேனட்றெமட்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2009

தலைமைக் காவலர்

மணிமாறன்

மகாலிங்கம் மணிமாறன்

கறுக்காய்த்தீவு, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 24.01.2009

கப்டன்

கடல்நிலா

தியாகராசா ஜெனிதா

2ம் பாடசாலை, கிளிநொச்சி

வீரச்சாவு: 24.01.2009

கப்டன்

உதயராகவன்

செல்வராசா பிரசாத்

திருவையாறு, கிளிநொச்சி

வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட்

திருக்குமரன்

ஜோன்சன் நியூட்டன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2009

மேஜர்

இளம்புயல்

சண்முகரத்தினம் ராஜ்குமார்

பேராளை, பளை, கிளிநொச்சி

வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட்

அருந்ததி

கத்கலப் எவஸ்ரா

10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட்

புகழ்மதி (வானரசி)

முத்தையா சுஜிதா

13ம் யுனிட், தர்மபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 24.01.2009

கப்டன்

சொரூபன்

அருளன் பிரபா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.01.2009

கப்டன்

சேந்தன்

ராமர் ஜெயசீலன்

டி3, பன்னங்கண்டி

வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட்

தேனிசை

ஆறுமுகம் புவனேஸ்வரி

14ம் கட்டை, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு

வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட்

மதுவாணி

இராமகிருஸ்ணன் தேவகி

வேலன்குளம், ஆலங்குளம்

வீரச்சாவு: 24.01.2009

வீரவேங்கை

சீர்நிலா (வீரத்தேவி)

குணசேகரம் நகுலேஸ்வரி

சத்திபுரம், உருத்திரபுரம்

வீரச்சாவு: 24.01.2009

நாட்டுப்பற்றாளர்

மயில்வாகனம்

கந்தையா மயில்வாகனம்

மருதநகர்

வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட்

தமிழ்க்குமரன்

கார்திகேசு சுதர்சன்

வத்திராயன் வடக்கு, தாழையடி

வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட்

ஒளிவழுதி

தேவராசா ஜீவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2009

லெப்டினன்ட்

கீர்த்தி

சிறிரங்கநாதன் ரிஜிவிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2009

மேஜர்

ராயு

அழகுராசா ரமணன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.01.2009

லெப்.கேணல்

நிசாந்தன் (அகிலன்)

விஸ்வலிங்கம் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட்

கானொழியன்

தம்பையா தேவநேசன்

நட்டாங்கண்டல், மாங்குளம்

வீரச்சாவு: 24.01.2009

கப்டன்

அன்பழகி

குஞ்சையா உதயஜசிந்தா

கறுக்காய்தீவு, பூநகரி

வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட்

தூயமதி

முத்தையா சுமதி

நயினாமடு, நெடுங்கேணி

வீரச்சாவு: 24.01.2009

போருதவிப்படை வீரர்

கோணேஸ்வரபாலன்

செல்வராசா கோணேஸ்வரபாலன்

வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு

வீரச்சாவு: 24.01.2009

2ம் லெப்டினன்ட்

குயிலிசை

தவம் சுவேத்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2008

வீரவேங்கை

இசைமலர் (வதனா)

கந்தசாமி சியாமளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2008

மேஜர்

புண்ணியன்

சீனித்தம்பி சந்திரகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 24.01.2007

வீரவேங்கை

புயலரசன்

அமுதராசா அன்ரனிகுயின்சன்

கல்மடுநகர், வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 24.01.2007

வீரவேங்கை

மணிமொழி

இராசரட்ணம் ரஜனா

பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 24.01.2007

வீரவேங்கை

மல்லரசன்

புவனச்சந்திரன் பிரியதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2007

வீரவேங்கை

மறையன்

இரத்தினம் திருஞானசம்பந்தன்

1ம் வட்டாரம், கொக்குத்தொடுவாய், மணலாறு

வீரச்சாவு: 24.01.2007

2ம் லெப்டினன்ட்

சிவகுலன்

அருணாசலம் சந்திரகுமார்

செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.01.2001

2ம் லெப்டினன்ட்

எழில்மகள் (நிவேதிகா)

இரத்தினம் திவ்வியகலா

மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2001

வீரவேங்கை

தேவமைந்தன்

இராமசாமி கணேஸ்

கருவேலங்கண்டல் ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.01.2001

கப்டன்

அருள்நேசன்

முனியாண்டி சுரேஸ்குமார்

கள்ளிக்காடு, புன்னாலைக்கட்டுவன் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2000

எல்லைப்படை கப்டன்

சந்திரன்

கிருஸ்ணன் ஞானேஸ்வரன்

கந்தர்மடம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.2000

லெப்டினன்ட்

விஜிதரன் (திரு)

இரத்தினசிஙகம் யோகேந்திரன்

10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.01.1999

வீரவேங்கை

திவிசனன்

ஜீவரத்திணம் பிரபாகரன்

கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.01.1998

2ம் லெப்டினன்ட்

வஸ்தியாம்பரன்

பொன்னுச்சாமி யோகேஸ்வரன்

சந்திவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.01.1998

வீரவேங்கை

ரட்ணபாலன்

கேதாரப்பிள்ளை அன்புராஜ்

4ம் கிராமம், திக்கோடை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 24.01.1998

வீரவேங்கை

தேவிகா

சிவராசா ஞானலட்சுமி

வண்ணார்ப்பண்ணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.01.1996

லெப்டினன்ட்

விக்கினேஸ்வரராஜா (விக்கினேஸ்வரன்)

தர்மராசா மகேந்திரன்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.01.1994

மேஜர்

மக்கன்ரோ

சதாசிவம் புலேந்திரன்

கனகராயன்குளம், வவுனியா

வீரச்சாவு: 24.01.1991

வீரவேங்கை

ஒஸ்நெஸ்

மாரிமுத்து சிவராசா

சிவக்கோவிலடி, திருகோணமலை.

வீரச்சாவு: 24.01.1987

லெப்டினன்ட்

பாண்டி

தர்மகுலசிங்கம்

திரியாய், திருகோணமலை.

வீரச்சாவு: 24.01.1987

2ம் லெப்டினன்ட்

நேசன்

செல்லத்துரை பரமநாதன்

பாவற்குளம், வாரிக்குட்டியூர், வவுனியா.

வீரச்சாவு: 24.01.1987

ஈரோஸ் மாவீரர்

ரஞ்சித்

சிவபாலம் சிறிகாந்தன்

மானருவி, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.01.1987

​தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை