Feb – 04 தமிழ் சமூகத்திற்கு “கறுப்பு நாள்” – யாழ்.பல்கலைக்கழகம்…
Feb – 04 தமிழ் சமூகத்திற்கு “கறுப்பு நாள்” – யாழ்.பல்கலையில் எதிர்ப்புப் போராட்டம்.

சிறிங சுதந்திர தின கொண்டாட்டங்களை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நாளை தமிழ் சமூகத்திற்கு “கறுப்பு நாள்” என்று சுட்டிக்காட்டிய மாணவர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகவுள்ள கொள்கைகளைக் கண்டித்து கருப்புக் கொடிகளை ஏந்தியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Share this content:
Post Comment