வலியின் அடையாளம் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு வாரமான இன்றைய முதல் நாளில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து தமிழ் மக்களின் வலியின் அடையாளமாகிய முள்ளிவாய்க்கால் கஞ்சியினை முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுச் சந்தைக்கு முன்பாக பொதுமக்களுக்கு வழங்கிருந்தனர்.





Share this content:
Post Comment