இரண்டு மாவீரர்களின் தாயார் காலமானார்…
திருகோணமலை மாவட்டம் குமாரபுரம் கிளிவெட்டி பிரதேசத்தில் வசிக்கும்
மாவீரர்கள் மேஜர் நிலவன்,கப்டன் இளவரசன் ஆகியோரின் பாசமிகு தாயார்
அமரர் சண்முகவடிவேல் சிவபாக்கியம் அவர்கள்
13.02.2025 சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்…
Share this content:
Post Comment