முன்னாள் பெண் போராளியின் கணவர் காலமானார்…
முன்னாள் பெண் போராளி கரிகாலினி அவர்களின் கணவன் கிருஸ்ணானந்தம் சுரேந்திரகுமார் (பளை)
அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்…
அவரது சகோதரன் ஆவார் ஆவார்..

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம் .
அவரது இறுதி நிகழ்வுகள் இன்று பளையில் நடைபெறுகிறது..
Share this content:



Post Comment