Loading Now
×

வீரவணக்க நிகழ்வு-சுவிற்சர்லாந்து 02.05.2026

வீரவணக்க நிகழ்வு 02.05.2026.- சுவிற்சர்லாந்து

வீரவணக்க நிகழ்வு-சுவிற்சர்லாந்து 02.05.2026

முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு-சுவிற்சர்லாந்து

இந்நிகழ்வு சமகாலத்தில் சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெறும்.

நிகழ்விட முகவரி:
Schulhausstrasse 9 4632 Trimbach Switzerland
காலம்: 02.05.2026, சனிக்கிழமை.
ஐரோப்பிய நேரம்: 15.00 – 17.30 வரைக்கும்.
தொடர்புகளுக்கு:
+41 78 330 33 46
+41 77 910 07 78

தமிழினத்தின் விடிவிற்காக இறுதிவரை, தீரமுடன் போராடித் தமிழீழ மண்ணில் வீரகாவியமான இம்மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழ மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.
நன்றி.
தமிழீழ மாவீரர் பணிமனை.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை