Loading Now
×

Month: February 2025

முன்னாள் பெண் போராளி கரிகாலினி அவர்களின் கணவன் கிருஸ்ணானந்தம் சுரேந்திரகுமார் (பளை)அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்…அவரது சகோதரன் ஆவார் ஆவார்..…

திருகோணமலை மாவட்டம் குமாரபுரம் கிளிவெட்டி பிரதேசத்தில் வசிக்கும்மாவீரர்கள் மேஜர் நிலவன்,கப்டன் இளவரசன் ஆகியோரின் பாசமிகு தாயார்அமரர் சண்முகவடிவேல் சிவபாக்கியம் அவர்கள்13.02.2025…

முன்னாள் போராளி பேச்சிமுத்து செந்தமிழ்ச்செல்வன்(தாசன்) அவர்கள் இவ்வுலகினை நீத்துள்ளார்..பிறப்பு- 17.02.1970இறப்பு- 11.02.2025முகவரி- கோணாவில், கிளிநொச்சி.அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிஅவரது இழப்பினால்…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மக்கள் வாக்கெடுப்பு இயக்கத்தின் சின்னத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலாம்…

"வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" போராட்ட வழக்கு நாளை (14) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த வழக்கானது நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…

12.02.2009 ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை வானொலி’ ஊடாக உலகம் முழுவதும் தெரியப்படுத்திய…

ஈகைப் பேரொளி முருகதாசன் தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில்துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக்கொண்டவர். புலம் பெயர்ந்துஇலண்டனில் வசித்து வந்தவர்.அகவை 27 உடைய…

 திருகோணமலை மாவட்டத்தில் பாரதிபுரத்திற்கும் கிளிவெட்டிக்கும் இடையிலுள்ள இக்கிராமத்திலிருந்த குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்களாவார்கள். குமரபுர கிராமத்தின் எல்லைகள் பின்வருமாறு…