குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை..
Feb 14 சுதந்திர தினத்தன்று
எமது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான செய்தியோடு வருகை தருமாறும் அவர் வேண்டுகோள் விடு்த்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்தி்ப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Share this content:



Post Comment