“சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்புப் போராட்டம் – பிரான்ஸ்
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணி தொடக்கம் 16.30 மணிவரை பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது


Share this content:



Post Comment