செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வில் இன்று – 14.06.2026
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வில் இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் இலக்கமிடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டன.
இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இலக்கமிடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, 341 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ், பேராசிரியர் Raj Somadeva தலைமையிலான தொல்லியல் குழுவினரால் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



Share this content:



Post Comment