Loading Now
×

செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வில் இன்று – 22.06.2026

செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வில் இன்று – 22.06.2026

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மேலும் 7 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 412 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 390 என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை