Loading Now
×

Category: ஈழகாவியம்

தருமபுரத்தின் மூத்த குடிமகனும் மாவீரர்களான அன்பன்,அன்பழகி ஆகியோரினை இந்த மண்ணுக்காக உவந்தளித்த அன்புத் தந்தையுமான கே.சிறீதரன் அவர்கள் காலமானார்.. ஐயாவுக்கு…

மாவீரர் சங்கர் (கோணாவில் கிளிநொச்சி )அவர்களின் தாயார் செல்லையா ரஹ்மத் பேபி அவர்கள் உயிரிழந்தார்.. அவருக்கு எமது இறுதி வணக்கம்…

திருகோணமலை பிறப்பிடமாகவும் வள்ளுவர்புரம் ரெட்பானாவை நிரந்தர முகவரியாக கொண்ட சண்முகம் இலட்சுமணநாதன் (முன்னாள் போராளி கெங்கன்) அவர்கள் 15.02.2025 இன்றைய…

முன்னாள் பெண் போராளி கரிகாலினி அவர்களின் கணவன் கிருஸ்ணானந்தம் சுரேந்திரகுமார் (பளை)அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்…அவரது சகோதரன் ஆவார் ஆவார்..…

திருகோணமலை மாவட்டம் குமாரபுரம் கிளிவெட்டி பிரதேசத்தில் வசிக்கும்மாவீரர்கள் மேஜர் நிலவன்,கப்டன் இளவரசன் ஆகியோரின் பாசமிகு தாயார்அமரர் சண்முகவடிவேல் சிவபாக்கியம் அவர்கள்13.02.2025…

முன்னாள் போராளி பேச்சிமுத்து செந்தமிழ்ச்செல்வன்(தாசன்) அவர்கள் இவ்வுலகினை நீத்துள்ளார்..பிறப்பு- 17.02.1970இறப்பு- 11.02.2025முகவரி- கோணாவில், கிளிநொச்சி.அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிஅவரது இழப்பினால்…

12.02.2009 ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை வானொலி’ ஊடாக உலகம் முழுவதும் தெரியப்படுத்திய…

ஈகைப் பேரொளி முருகதாசன் தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில்துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக்கொண்டவர். புலம் பெயர்ந்துஇலண்டனில் வசித்து வந்தவர்.அகவை 27 உடைய…