Loading Now
×

முன்னாள் போராளி கெங்கன் உயிரிழந்துள்ளார்…

முன்னாள் போராளி கெங்கன் உயிரிழந்துள்ளார்…

திருகோணமலை பிறப்பிடமாகவும் வள்ளுவர்புரம் ரெட்பானாவை நிரந்தர முகவரியாக கொண்ட சண்முகம் இலட்சுமணநாதன்

(முன்னாள் போராளி கெங்கன்) அவர்கள் 15.02.2025 இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்…

அவருக்கு எமது இறுதி வணக்கம். .

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்…

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை