Loading Now
×

மாவீரர் சங்கர் அவர்களின் தாயார் அவர்கள் உயிரிழந்தார்..

மாவீரர் சங்கர் அவர்களின் தாயார் அவர்கள் உயிரிழந்தார்..

மாவீரர் சங்கர் (கோணாவில் கிளிநொச்சி )அவர்களின் தாயார் செல்லையா ரஹ்மத் பேபி அவர்கள் உயிரிழந்தார்..

அவருக்கு எமது இறுதி வணக்கம்

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்…

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை