Loading Now
×

மூத்த போராளி சிவம்(சோமு) அண்ணன் இன்று பகல் இயற்கை எய்தினார் – 05.08.2025

மூத்த போராளி சிவம்(சோமு) அண்ணன் இன்று பகல் இயற்கை எய்தினார் – 05.08.2025

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக பேராடிய மூத்த போராளி (இந்திய 2 ம் பயிற்சிப்பாசறையில் பயிற்சிப்பெற்ற)
சிவம்(சோமு) அண்ணன்
முத்தையா ராகவன்
சொந்த முகவரி
வராகலை தோட்டம் பசறை பதுளை

வசிப்பிடம்
கோப்பாவெளி
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு

மூத்த போராளி சிவம்(சோமு) அண்ணன் இன்று பகல் இயற்கை எய்தினார்

அவருக்கு எமது புகழ் வணக்கம்..
அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம் …

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை