போராளி குபேரனின் தந்தையார் உயிரிழந்துள்ளார்..
இறுதி போரில் காணாமலாக்கப்பட்ட போராளி குபேரன் அவர்களின் தந்தையார் அந்தோனி மைக்கல் (மாணிக்கபுரம் ரெட்பானா ) அவர்கள் 20.02.2025 உயிரிழந்துள்ளார்..
அவருக்கு எமது புகழ் வணக்கம்..
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம் …
Share this content:



Post Comment