Loading Now
×

மாவீரர் ரங்கனின் தாயார் உயிரிழந்துள்ளார்…

மாவீரர் ரங்கனின் தாயார் உயிரிழந்துள்ளார்…

மட்டுமண்ணின் மாவீரர் ரங்கன் அவர்களின் தாயார் ஜஸ்டின் தங்கம்மா அவர்கள் 18.02.2025 அன்று இயற்கை எய்துள்ளார்..
அம்மாவுக்கு எமது புகழ் வணக்கம்.

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை